உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீடுகளில் நகை திருடியவர் கைது

வீடுகளில் நகை திருடியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆளில்லாத வீடுகளில் புகுந்து திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் பரசுராமன் வீடு,ஏ.ராமலிங்காபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி, கோதை நகரில் புரு÷ஷாத்தமன் வீட்டில் புகுந்து 9லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அத்திக்குளத்தை சேர்ந்த ரா. பாலமுருகன்(34) மா. பாலமுருகன் (30) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து, அவர்கள் திருடிய நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை