மேலும் செய்திகள்
தாய்ப்பால் வார விழா
08-Aug-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் சார்பில் சந்திய கிணற்றுத் தெரு நீர்வரத்து கால்வாய் தூர் வாறும் பணி நடந்தது. சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். உறுப்பினர் சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் உதவி ஆளுநர் வேலாயுதம் தூர் வாரும் பணியினை துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். செயலாளர் ராஜு நன்றி கூறினார்.
08-Aug-2025