உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெண் தீக்குளித்து பலி

பெண் தீக்குளித்து பலி

விருதுநகர் : பாண்டியன் நகரின் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி 37. இவர் பிறந்தது முதல் முழுமையான உடல்வளர்ச்சி இல்லாமல், 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஜன. 13 மதியம் 2:00 மணிக்கு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை