மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடுகிறது. சென்னை மாநகர மேயர் வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட பட்டியலை, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி சென்னையில் நேற்று வெளியிட்டார். ஆறு மாநகராட்சி மேயர், 24 நகராட்சி தலைவர், 60 பேரூராட்சி தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago