உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா ரத்து

கவர்னர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா ரத்து

கோவை: கோவை வேளாண் பல்க‌லை. கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரோசையா கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் பட்டமளிப்புவிழா ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கவர்னர் தலைமையில் நாளை காலை நடக்கவுள்ள 32-வது பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை