உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை நீர்மட்டம் 79.28 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 79.28 அடி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 79.28 அடியாக உள்ளது. அணைக்கு 9474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 10 ஆயிரத்து 412 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை