உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி டி.எஸ்.பி., சஸ்பெண்ட்

பழநி டி.எஸ்.பி., சஸ்பெண்ட்

பழநி : பழநி டி.எஸ்.பி., பி.முருகேசன் இம்மாதம் 30ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பழைய வழக்கு விசாரணை தொடர்பாக முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை