உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்

3 விரைவு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம்

சென்னை:தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: துாத்துக்குடி ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணி நடக்கிறது. எனவே, பயணியரின் வசதியை கருத்தில் கொண்டு துாத்துக்குடி மேலுார் ரயில் நிலையத்தில் சென்னை எழும்பூர் - துாத்துக்குடி, மைசூர் - துாத்துக்குடி, துாத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்கள் இன்று முதல் ஏப்.16ம் தேதி வரை ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை