உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்கு

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நா.த.க.வின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அனுமதி பெறாமல் ஆர்பாட்டம் நடத்தியதாக சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை