மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
4 hour(s) ago | 2
முனை மழுங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்!
6 hour(s) ago | 22
மதுரை : துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்க மாநில பொதுச்செயலர் அன்னமயில் என்பவர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக வேலை செய்த துாய்மைப் பணியாளர்களுக்கு தலா 15,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க, 2021 மே 28ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது; இதுவரை வழங்கவில்லை.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் வழங்கக் கோரி, தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா: சுகாதாரத்துறை செயலரிடம் துாய்மைப் பணியாளர்கள் தனித்தனியே மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து அவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.
4 hour(s) ago | 2
6 hour(s) ago | 22