உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 34வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

34வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பெறுவதற்காக, இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kjb8o6i8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, வங்கி ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்ட நிலையில், 34வது முறையாக நீதிமன்ற காவலை ஏப்.,25ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A P
ஏப் 22, 2024 20:11

ஆக மொத்தம் ஜெயில் வாசம் என்றாலும், சட்டப்படி அதிகபட்சமாக எத்தனை முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப் படலாம் என்பதை விவரமறிந்த யாரேனும் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துங்களேன்


M Ramachandran
ஏப் 22, 2024 18:57

கோல்மால் கோபாலபுரம் கஜானா


rama adhavan
ஏப் 22, 2024 18:45

விரைவில் ஜாமீன் மனு செஞ்சுரி அடிக்கவும் வாய்ப்பு உள்ளதோ? ரங்க ராட்டினம் போல் கீழ் கோர்ட், மேல் கோர்ட், ஹை கோர்ட், ஹை கோர்ட் பெஞ்ச், சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட் ரெவியூ என சுற்றி சுற்றி வரலாம் பாவம் அவர் நேரம் ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை