மேலும் செய்திகள்
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
4 hour(s) ago
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
8 hour(s) ago | 26
ராமேஸ்வரம் : ராமநாதபுரம்மாவட்டம் ராமேஸ்வரத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் விடுமுறை தினத்திலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட தீவு பகுதியில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
4 hour(s) ago
8 hour(s) ago | 26