வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கொடுத்த லஞ்சம் அதோகதி
முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானால்?
நல்லது, இதே போல மருங்து கடை, மருந்தியல் கல்லுரிகள் சிறிது நடவடிக்கை வேண்டும். மூன் லைட் இரட்டை சம்பளம் பெற்றுகொண்டு இருக்கிறார்கள். சட்டம் ஓழங்கு. இல்லை . D.V.A.C. நடவடிக்கை வேண்டும் .
Withdrawl of recognition is the right way of penalising the erring institutions. But this should be done prospectively and should not affect the gullible students who are already studying in these colleges unless the AICTE or any other relevant agency and the State Government makes nate arrangments to shift the exising students. Also the ongoing engineering counselling should be deferred till the issue is sorted out or the admitted students should not be asked to pay the fees till the matter is sorted out. Also the matter of recognition of several engineering students should be clearly displayed at the counselling centres and on the display screens in those centres
போலி கணவர்கள், போலி மனைவியர், போலி டாக்டர்கள் என்று பல போலிகள் இருக்கும்போது போலி பேராசிரியர்கள் இருந்தால் என்ன தவறு? இருந்துவிட்டுப் போகட்டுமே எப்படி இருந்தாலும் இந்த போலி பேராசிரியர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாலும் அவர்களுக்கு எந்த தண்டனையும் வந்து விடாமல் காப்பது கழகத்தின் இலட்சியமாகவே இருக்கும்.
ஊழலின் ஊற்றுக்கண் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் திருட்டு திராவிடிய கூட்டத்தை?
ஆக தேனும் பாலும் ஓடும் விடியலின் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சதி .இதுக்கு தான் அன்னைக்கே அவரை போயா னு திட்டினார். விடியல் சாரே எப்போ அடுத்த போராட்டம்
உதயநிதி எல்லாம் அண்ணா பல்கலை சின்டிகேட். அப்புறம் எப்படி இருக்கும்?
Indirect way to increase the bribe amount.
அக் கல்லுரிகளில் ஆசிரியர்களுக்கு ஏன் பயோ மெட்ரிக், இரிஸ் ஸ்கேன்னிங் முறை நடைமுறை படுத்தவில்லை? முறைகேட்டில் கல்லூரியும் உடந்தை போல் உள்ளது. அண்ணா பல்கலை கழகமும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். துறை மந்திரியும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago