மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் தீப்பொறி கிளம்பியதால் மெட்ரோ ரயில்சேவை நிறுத்தப்பட்டது. சென்னை விம்கோ நகர்- விமான நிலையம் இடையே புளூலைன் மெட்ரோ ரயில்சேவை உள்ளது. இன்று 300 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் சென்னை ஐகோர்ட் நிறுத்தம் வந்த போது பயங்கர சத்தத்துடன் தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அந்த பாதையில் செல்லும் மெரட்ரோ ரயில்சேவை நிறுத்தப்பட்டது. 300 பயணிகள் பத்திரமாக மீட்பட்டனர்.
2 hour(s) ago