உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மலைப்பகுதிகளில் பெய்து வரும் மிக கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ