உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை வெற்றிக்காக குழு அமைத்து கோவையில் வியூகம்

அண்ணாமலை வெற்றிக்காக குழு அமைத்து கோவையில் வியூகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில், கோவையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.பிரசாரத்தில் தீவிரமாக சுழன்று கொண்டிருக்கும் அவரின் வெற்றிக்காக கட்சியின் சார்பில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.இதற்காக கோவையில், பா.ஜ., முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் உட்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் தான், அண்ணாமலையின் வெற்றிக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்தல் செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள ‛லிங்க்' கினை கிளிக் செய்யவும்

https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Palanivel
ஏப் 06, 2024 16:17

அண்ணாமலை ஜெயிக்கிலீனா ஊழல் பட்டியல் வெளியிட்டு அவரவர் குலத்தொழில்களைதான் பார்க்கணும்


Jeeva
ஏப் 06, 2024 14:22

Invisible cameras and mics are ready.


கனோஜ் ஆங்ரே
ஏப் 06, 2024 13:42

இன்னா வியூகம் வகுத்தாலும் சிவகாமி ஜோசியம் சொல்லிட்டா “கண்டம் கண்டம்தான்” அண்ணாமலைக்கு


ramesh
ஏப் 06, 2024 13:26

இங்கே தகர பெட்டிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து போடுபவர்கள் அனைவருக்கும் உண்மையிலே தெரியும்


ramesh
ஏப் 06, 2024 13:24

அமித் ஷா மற்றும் மோடிக்கு , அண்ணாமலை மீது என்ன கோவமோ தெரியவில்லை தேர்தலில் போட்டி போட மாட்டேன் என்று சொல்லி ஓடி ஒழிந்த அண்ணாமலையை பிடித்து கோவையில் நிறுத்தி விட்டார்கள் டெபாசிட் அண்ணாமலைக்கு கிடைக்குமா என்று பார்க்கலாம்


ramesh
ஏப் 06, 2024 13:19

நான் கன்னடியன் எனக்கு தமிழ் நாடு பிடிக்காது என்று மேடையில் பேசிய அண்ணாமலையை ஆதரித்து கருத்து போடுகிறார்கள் தமிழ் நாடு பிடிக்காது என்று கூறியவர் கர்நாடகாவில் நின்று போட்டியிட வேண்டியது தானே கோவையில் இந்த கன்னடியன் தோற்பது உறுதி


MADHIVANAN
ஏப் 06, 2024 12:34

அண்ணாமலை, பொன் ராதாகிருஷான், ஒபிஸ், பாரிவேந்தர், சௌமியான்புமனி, ஏ சி ஷுன்முகம், நமச்சிவாயம், மற்றும் முரலிசங்கர், இவர்களின் வெற்றி உருத்திசெய்யப்பட்டுவிட்டது- மதிவாணன் அன்னாசாமி காரைக்கால்


Suresh Ramaswamy
ஏப் 06, 2024 15:17

பகல் கனவு


Suresh Ramaswamy
ஏப் 06, 2024 15:18

பகல் kanavu


MADHIVANAN
ஏப் 06, 2024 12:29

அண்ணாமலைக்காக அனைவரும் பிஜேபி கூட்டணிக்கு வாக்காலிக்கவேண்டும்


அசோகன்
ஏப் 06, 2024 12:27

அண்ணாமலையை போல் நேர்மையான கடுமையாக உழைக்கும் நிறைய படித்த ஏழை அரசியல் வாதி இதுவரை தமிழகம் கண்டதில்லை...... நம் ஓட்டு அண்ணாமலை கே


MADHIVANAN
ஏப் 06, 2024 12:27

அண்ணாமலை வெற்றிபெற்றாகவேண்டும் மதிவாணன் அண்ணாசாமி karaikal pondicherry


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை