உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தாண்டு பிளஸ் 2 ரிசல்ட் எப்படி?: சிறப்பு விவாதம்

இந்தாண்டு பிளஸ் 2 ரிசல்ட் எப்படி?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், 397 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று, திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாணவர்களில் 92.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில், பிளஸ் 2 ரிசல்ட் எப்படி இருக்கிறது தேர்ச்சி விகிதம்? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=HNOv07vVE6Q


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chennaivaasi
மே 07, 2024 13:48

இது போல அனைத்து மாணவர்களையும் பாஸ் செய்து விட்டால் அவர்களுக்கு போராடி வெற்றி பெரும் எண்ணமே கொஞ்சம் கூட இருக்காது இதனால் தான் அரசும் போட்டி தேர்வுகள் எதுவும் வேண்டாம் எனக்கூறி தன்னம்பிக்கை இல்லாத இளைஞர் கூட்டத்தை வளர்த்து கொண்டு இருக்கிறது நேர்மையான தேர்வு முறை மட்டுமே பலனளிக்கும்


ஆரூர் ரங்
மே 07, 2024 11:29

கடைசி இடத்திலிருக்கும் பதினைந்து மாவட்டங்களில் ஐந்து காவிரி டெல்டா மாவட்டங்கள்தான். தன்னை டெல்டாக்காரன் என பெருமையடித்துக் கொள்ளும் முதல்வர் கவனத்திற்கு.


ஆரூர் ரங்
மே 07, 2024 11:17

மீதி மூன்று விழுக்காடு மாணவருக்கும் பாஸ் கொடுத்திருகலாம். அதையும் மீறி சிலர் தற்கொலை செய்து கொண்டால் ( ஆர்ட்ஸ் குரூப்பாக இருந்தாலும்) நீட் மீது பழி போட்டு போராட்டம் நடத்தலாமே.


veeramani
மே 07, 2024 10:10

கடந்துசென்ற ஆட்சியில் + தேர்வு மாணவர்களின் பெயர்களையும், பள்ளிகளையும் விளம்பரம் செய்யக்கூடாது என ச ட்டம் இயற்றியது இன்று வரையில் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது தமிழகத்தில் தேர்ச்சிபெறும் மாணாக்கர்களின் சதவீதம் உயர்ந்து கொண்டே எழுகிறது மிகவும் வரவேற்கத்தக்க நீ கழ்வு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை