உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

தமிழக காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக கபினி அணை நிரம்பியுள்ளது. அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் காரணமாக தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இன்று காலை வினாடிக்கு 4500 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, தற்போது பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M.Subramanian
ஜூலை 16, 2024 08:59

கர்நாடகா, உபரி தண்ணீரை பாட்டில் மற்றும் கேன் களில் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.


Mahendran Puru
ஜூலை 16, 2024 08:23

கருணாநிதியும் ஜெயலலிதாவும் நமக்கு சொல்லிக் கொடுத்தது, நீரை சேமிக்கக் கூடாது, சேமித்தால் விவசாயம் செழித்து விடும், மக்கள் செழித்து விடுவார்கள். ரெண்டு ஏசி மெஷினோடு போய் மெரினாவில் படுத்தும் கடிதங்கள் எழுதியும் காலத்தை ஓட்ட வேண்டும்.


Krishnamurthy Venkatesan
ஜூலை 15, 2024 21:16

சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை