உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக.14 ல் இளநிலை மருத்துவ கவுன்சிலிங்

ஆக.14 ல் இளநிலை மருத்துவ கவுன்சிலிங்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஆக.14-ம் தேதி நடைபெறுகிறது.இது தொடர்பாக மருத்து கவுன்சிலில் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சிலிங்கில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் ஆக.14ம் தேதியும், மாநில ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு கவுன்சிலிங் ஆக.21-ம் தேதியும் துவங்குகிறது. அக்.01-ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்