வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அண்ணாமலை ஜி
எவ்வித ஆதாயமும் இல்லாமல் ஒத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. கச்சத்தீவு கைமாறியதற்கு ஓராண்டுக்கு முன்தான் எம்ஜிஆர் கம்யூனிஸ்டு தலைவர் P கல்யாணசுந்தரத்துடன் சேர்ந்து திமுக அரசின் ஊழல்களைப் பற்றிய பட்டியலை பிரதமர் இந்திராவிடம் புகார் மனு அளித்திருந்தார்.
ஆட்டுக்குட்டியும் ஆயிரம் பொய்களும் ....என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடலாம்
தாரை வார்த்தவனே இன்று மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று கடிதம் எழுதுகிறான்.. அதையும் ஒரு தமிழ் கூட்டம் நம்பி ஓட்டு போடுகிறது..
பழைய விவகாரங்களை வெளியில் விட்டால் மக்கள் டீம்கா மீது காறி ட்டுப்புவாங்க.. தமிழை வளர்த்தோம், தமிழர்களை வளர்த்தோம் என்று உருட்டியே ஐம்பது ஆண்டுகள் தமிழனை கூம்ட் ஆக்கி வைத்துள்ளனர் .......
நாட்டின் நில பகுதியை யுத்தத்தில் இழக்க நேரிடும். 3 ல் 1 பங்கு ஆதரவு இல்லாத காங்கிரஸ், திமுக கச்சத்தீவு போன்ற நில பகுதியை தானம், விற்பனை செய்ய அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையம் தேர்வு செய்து, மக்கள் பிரதிநிதிகள்/கட்சிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரம் பெற்று கொள்ள வேண்டும். இல்லாத அதிகாரம் கொண்டு செயல்பட்டதால், இரு கட்சிகளும் தடை செய்யப்பட்டு வேண்டும். நீதிமன்றத்தில் தான் அதிகாரம் உண்டு என்றால், தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதிகளுக்கு சான்று வழங்க முடியாது.
அவன்தானே? எல்லாவற்றையும் அள்ளிக்கொடுக்கும் மனநிலையில் தான் இருந்திருப்பான் இப்போதும் மதுஆலைகளை வைத்து வருமானம் ஈட்டும் அவனும் அவனது அடிபொடிகளும் ...
அதே கட்டுமரம் அவங்க ஸ்கூல்ல ஹிந்தி கட்டாயம் வேணும்னு சொன்னாராம். செல்வி கன்னட நாட்டுல தான் தொழில் செய்யுமாம். மாறன் அவங்க கூட மட்டுமே பிசினஸ் பண்ணுவாராம். சின்ன விடியல் மட்டுமே ஹிந்தி படம் ரிலீஸ் பண்ணுவாராம். ஹிந்து மக்கள் கொத்தக கொல்ல பட்ட போது மெரினாவில் உண்ணும் விரதம் இருந்த நல்லவனுக்கு 234 சீட் அடிமைகள் அள்ளி குடுக்கும்
சீனா உள்ளே வந்துவிடாமல் இருக்கவே பல வித அனுகூலங்களை இந்தியா இலங்கைக்கு செய்து கொடுத்தது. கச்சத்தீவு அதில் ஒரு அங்கம். சுய லாபத்துக்காக அதை உடனே நிபந்தையில்லாமல் ஏற்றது முகதான்.
ஒருவேளை லீசுக்கு விட்டடதாக கருணாநிதி காதில் விழுந்திருக்கும்.
மேலும் செய்திகள்
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
1 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
1 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
1 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
1 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
1 hour(s) ago
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
2 hour(s) ago