உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேட்டி கொடுக்காமல் கனிமொழி எஸ்கேப்

பேட்டி கொடுக்காமல் கனிமொழி எஸ்கேப்

தூத்துக்குடி : தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆனார்.இவ்விழா முடிந்ததும் கனிமொழி எம்.பி.,யிடம் பேட்டி எடுக்கலாம் என பத்திரிகையாளர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.ஆனால் விழா முடிந்து வெளியே வந்த கனிமொழி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து கேள்வி கேட்பார்கள் என்பதால் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் விறுவிறு என வெளியேறினார். அவரது கார் அருகில் சென்று சில நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ''மற்றொரு கூட்டம் உள்ளது,'' என கூறிய அவர் கார் கண்ணாடியை மூடியபடி வேகமாக சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

இளங்கோ வடமலைகவுண்டன்பாளையம்
ஜூன் 24, 2024 16:10

???


RajK
ஜூன் 23, 2024 22:21

தமிழகத்தில் இப்போது இளம் விதவைகள் அதிகமாக வில்லையா?


panneer selvam
ஜூன் 23, 2024 19:46

Reporters any questions will be answered provided they should not ask about new young widows at Kallakurichi


Karthikeyan
ஜூன் 23, 2024 19:45

. இவளுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த தூத்துக்குடி மக்களை என்ன சொல்வது....


M Ramachandran
ஜூன் 23, 2024 19:31

வேறு ஒரு செய்தியாய் இருந்தால் அகலமாக கிழியுமெ. யுபோப்போ....??? இது ஹான் மக்களுக்கு செய்யும் தொண்டா? மூட மக்கள் வெண்னையயை எது சுமன்ன்னாம்பு எது என்று வித்தியாசம் தெரியாமால் மாலை கண் நோய் வந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் ஆட்டம் நல்ல போடுவார்கள்.


Balaji Gopalan
ஜூன் 23, 2024 16:21

அய்யோ பாவம் இப்போ காது கேட்காது வாய் பேச வராது


S RAJAGOPAL
ஜூன் 23, 2024 13:19

இது மாதிரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்காமல் நழுவுவது பதில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது மேல்


venkatakrishna
ஜூன் 23, 2024 13:00

கனிக்கு அதிர்ஷ்டம் உண்டு. இனி தமிழகத்தில் எது நடந்தால் என்ன? 5 வருடம் கழித்துதான் தேர்தல். அதுவரை டெல்லியில் வாழ்க்கை.


Vivek
ஜூன் 23, 2024 12:37

சாராயம் குடித்துவிட்டு வண்டியில் போன பத்தாயிரம் பைன், சாராயம் அதுவும் கள்ள சாராயம் குடித்து பாடையில் போன பத்து லட்சம்...எது சவுக்கியம்.முடிவு உங்க கையில்.


Venkatesh
ஜூன் 23, 2024 10:04

தமிழகத்தின் சாபக்கேடு என்றால் இந்த குடும்பம் தான்.. நல்ல சாவு வராமல் போக வேண்டும் இந்த கூட்டம்.. சொல்ல சங்கடமாகத் தான் உள்ளது... ஆனால் மக்கள் நலன் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பதவி, பணம், அதிகாரத்திற்கு அலையும் இந்த கூட்டத்திற்கு எதுவும் தகும்


M Ramachandran
ஜூன் 23, 2024 19:36

பாவம் நீங்கள் மனம் வெதும்பி பேசுகிறீர்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை