உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு: ராஜ்நாத் சிங் வருகை

கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு: ராஜ்நாத் சிங் வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில், கடலோர காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய புதிய கட்டடம் திறப்பு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார்.இன்று மாலை 5:00 மணிக்கு நடக்கும் விழாவில், அதிநவீன இந்திய கடலோர காவல் படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டடம், மண்டல கடல் மாசகற்றும் மையம், புதுச்சேரி கடலோர காவல் படை விமான தள வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.இவ்விழா முடிந்ததும் மாலை 6:00 மணிக்கு காரில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செல்கிறார். அங்கு மரியாதை செலுத்திவிட்டு, கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்க உள்ளார். கருணாநிதி நுாற்றாண்டு நினைவு, 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். விழா முடிந்து இரவு 8:10 மணிக்கு ராஜ்நாத்சிங் டில்லி செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ஆரூர் ரங்
ஆக 18, 2024 18:14

ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் ராஜ்நாத் சிங் எங்கும் எப்போதுமே ஹிந்தியில் மட்டுமே பேசுவார். ஹிந்தி தெரியாது போடா என வெளியேற்ற முடியாது. பாவம் RSB கட்சி.


கா.ப. நீ சங்கம், கு வளவன் நகர் , திம்மவாலனுபுரம்
ஆக 18, 2024 14:21

இருநூறு ரூபாய் நாணயமாக வெளியிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். உபிஸ் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.


அப்புசாமி
ஆக 18, 2024 12:14

இதுக்கு பேசாம தி.மு.க வோடு வெளிப்படையா கூட்டு வெச்சிருக்கலாம். அமோகமா ஜெயிச்சிருக்கலாம். அரசியல் நாகரிகம்னு ஜல்லியடிக்க வேண்டாம்.


kulandai kannan
ஆக 18, 2024 11:09

நாணய மா??


M Ramachandran
ஆக 18, 2024 10:11

தமிழக்த்திற்கு மரியாதையை ஸ் டாலின் சேர்த்து விட்டார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 10:10

நாணயத்தை வெளியிட பாதுகாப்பு அமைச்சரே வருகிறார் ......


M Ramachandran
ஆக 18, 2024 10:09

மோடியின் ஐடியா நங்கு பிரிகிறது. கான்க்ரீசைய்ய தீ மு காவிடமிருந்து பிரிக்க வேண்டும் அது நன்றாகா என வேலை செய்யா ஆரம்பித்து விட்டது. 2026 தேர்தலில் காவியும் கருப்பு சிவப்பும். கேட்டால் காவியில் சிவப்பு யிருக்குதென என்று ஊபீஸ் மூலம் ஒளி பரப்ப படும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 12:32

பாஜக வெட்கம்கெட்டுப்போய்விட்டது என்பதை இப்படியும் சொல்ல முடியுமா ???? நீங்க கில்லி .....


M Ramachandran
ஆக 18, 2024 10:02

இனி நியாசின் நிதியை பாய்ந்தோஆடும் அப்பா குடி அம்மாக்குடி தான் மக்களுக்கும் சாராயம் தாராளமாக குடி.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 09:51

தமிழ் வெல்லும் ???? அப்போ இதுவரை தமிழ் வெல்லவில்லையா கூமுட்களா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 09:50

பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷுடன் உறவு சரியாக இல்லையோ ???? ஒருவேளை அகோரப்பசியுடன் இருக்கும் திமுகவுக்கு உணவு தயாராகிறதா ????


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை