உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராட்டினம் அமைக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது

ராட்டினம் அமைக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோயில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஜினியர்கள் இருவர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை