வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்கள் மாட்டில் அவர்கள் பால் கறந்து சங்கத்திற்கு நேரடியாக கொண்டு வந்து கொடுத்தால் சங்கத்திற்கு செலவு அதிகமாகாது ஆனால் அவர்கள் அவ்வாறு கொண்டு வர மாட்டார்கள் பால் மாடு எங்கு உள்ளதோ அங்கு வந்து கறக்க சொல்வார்கள் பெட்ரோல் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு பால் கரப்பவர்கள் சம்பளம் அதிகம் செலவுகள் அதிகம் அதே போல் மாடு வாங்குவதற்கு பணம் கேட்பார்கள் அதேபோல் வீட்டு செலவிற்கும் செய்முறை எதுவாக இருந்தாலும் தலைவரிடமே கேட்பார்கள் மாடு வாங்கிய பணமும் கழிக்க மாட்டார்கள் இதை எவ்வாறு நாங்கள் ஈடு செய்வது
ஆவின் எங்கும் ஊழல் ஒரு 10 லிட்டர் பாலுக்கு இவற்காளுக்கு ஒரு லிட்டர் இலவசமாக அழ வேண்டி உள்ளது மேலும் அளவு குவளை தட்டி பெரிதாக்கி வைத்துள்ளர்கள்
திருடர்கள் வாயிலாக கொடுத்தால் கமிஷன் அடிக்கலாம் திருட்டு திராவிடத்தின் வழி தொண்டர்கள்.
நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதால் எப்படி உற்பத்தி குறையும்? சங்க தலைவர்கள் சொல்லும் கதை சரியல்ல. இடையில் வாங்கும் இவர்களின் கமிஷன் அடி பட்டு போய் விட்டது போல் இருக்கிறது. அரசே கிராம சபா கூட்டம் நடத்தி பிரட்சினையை விவாதிக்கட்டும்.
Why not follow AMUL model which has over 36 lakhs members with an annual sale of about Rs. 63,000 Crores. Of this about 11 lakhs members are women, a real empowerment. But the hitch is there is no room for collection, corruption which is the bed rock of TN Model