உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெறலாம்

மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெறலாம்

சென்னை:மாற்றுத்திறனாளிகள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுகளில் பங்கேற்க வசதியாக, அரசு வேலை வாய்ப்பு பயிற்சித்துறை சார்பில், சென்னை, மயிலாப்பூர் சி.எஸ்.ஐ., காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில், ஆக., 1 முதல், உணவு, தங்கும் விடுதி வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், ஜூலை 29ம் தேதிக்குள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வாயிலாகவும், gmail.comஎன்ற 'இ - மெயில்' முகவரி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ