உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடல் நிலை சீரானது: செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

உடல் நிலை சீரானது: செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை: நெஞ்சுவலி மற்றும் மூச்சுதிணறல் காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி உடல் நிலை தேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலகுறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சையில் அவரது உடல் நிலை தேறியதை அடுத்து அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gnanam
ஜூலை 23, 2024 23:46

இன்னும் சிறையில் வைத்து என்ன பண்ணுறீங்க... கொள்ளை அடிசீண்ணு சொல்ற பணத திருப்பி குடுதுடரோம்...இப்பவே 48 வயசாச்சி...வெளிய போய் ஆண்டு அனுபவிச்சிகிட்டு வந்துடுறேன்..வெளிய வுdungada


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை