உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் பதிவிறக்கலாம்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் பதிவிறக்கலாம்

சென்னை:பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை, நாளை முதல், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு தேவைப்பட்டால், அதே இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, வரும் 31ம் தேதி காலை 11:00 மணி முதல், ஜூன் 4 வரை அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ