உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோயில் இடிப்பார்களா ? பிரதமர் மோடி சொல்வதன் நோக்கம் என்ன ? : சிறப்பு விவாதம்

ராமர் கோயில் இடிப்பார்களா ? பிரதமர் மோடி சொல்வதன் நோக்கம் என்ன ? : சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

“காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவர்,” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இந்நிலையில், ராமர் கோயில் பற்றி பிரதமர் மோடி பேச்சு எங்கே போகிறது பிரசார பாதை? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=gFGmQfTWObg


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
மே 19, 2024 14:17

கோவில் கோவிலாக பட்டையடித்து, காவி உடுத்தி பவணி வந்த வின்சியோ அல்லது அவனது குடும்பமோ கூட கோவில் திறந்த பொழுது இராமரை தரிசிக்கவில்லை கட்சியிலுள்ள பலர் அதே வன்மத்தைக்காட்டினார்கள் இராமர் கோவில் வழக்கு நடக்கும் பொழுது கட்சி செய்ய நூற்றுக்கணக்கில் வக்கீல்களை அனுப்பியது காங்கிரஸ்தான் ஆகவே வன்மத்தை மறக்காமல் கோவிலுக்குள் வராமல் இருக்கிறார்கள் என்றால் மோடி சொல்வது போல கோவிலை சேதப்படுத்தும் எண்ணம் இருக்க வாய்ப்பில்லாமல் இல்லை


casbbalchandhar
மே 21, 2024 14:44

உண்மை உரக்க சொன்னீங்க நன்றி நண்பரே நன்றி காங்கிரஸ் திமுக எல்லோருக்கும் மோடி மேல் உள்ள வன்மம் இப்படி பேச வைக்கிறது


ரிஷி கௌதம்
மே 19, 2024 13:35

பாஜக வழக்கமான ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்வதை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கு பாஜகவின் சில செயல்பாடுகளை பிடிக்கும் ஆனால் இதுபோன்று எத்தனை நாட்களுக்கு ராமரை வைத்தே அரசியல் செய்வீர்கள்... எது தனது ஆட்சியில் பலவீனமோ அதனை வெற்றி பெற்றால் சரி செய்து கொள்ள வேண்டும்...


ஆரூர் ரங்
மே 19, 2024 13:59

எத்தனையோ சாதனைகளையும் எடுத்துக் கூறியே பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்கு ராமர் கோவில் பற்றி மட்டுமே காதில் விழுகிறது. நிறைய புண்ணியம் செய்துள்ளீர்கள் போல. நீடூழி வாழ்க.


salikandu
மே 19, 2024 12:26

முதல் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது அப்படியானால் வருடமாக அச்சத்தில் தான் வாழ்ந்து வந்தீர்களா ?


Bala
மே 19, 2024 11:13

இந்தி கூட்டணி சிறுபான்மையினர் அடிமைகள் என்பது என் கருத்து அவர்களின் குருமார்கள் எல்லாம் நாட்டிற்கு வெளியே உள்ளார்கள் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவேனும்னாலும் செய்வார்கள் மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை