மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
சென்னை:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடந்தன. தேர்வின் மதிப்பெண் விபரங்கள், நேற்று பல்கலையின், www.tnou.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago