வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பணியில் இருந்த பொது ஏன் செய்ய வில்லை ?
சிலைகளை திருடி கடத்தியவர்கள் எப்படி மீட்பார்கள்
கோவில் சிலைகளை பாதுகாக்க மாநில விடியலுக்கு வக்கில்லை என்றால் பிறகு மாநில அரசு கட்டுப்பாட்டில் ஹிந்து அற நிலத்துறை எதுக்கு?? ....கோவில் பணத்தை திருடி திங்கவா ??...
உங்களுக்கு அதனை தேவை என்றால் உங்க அரசு தானே மத்தியில் உள்ளது அதனிடம் சொல்லி சிலைகளை மீட்க முயரிசிக்கலாமே எதுக்கு திமுக அரசை பிடித்து தொங்கு ரீங்க போவியா
மாநில அறநிலையத்துறை முழு விவரங்களுடன் அணுகினால் தானே மத்திய அரசு நடவடிக்கையெடுக்க முடியும்? இப்போதுள்ள சிலைகளில் பெரும்பாலானவற்றின் விவரங்களே அறநிலையத் துறை வசம் இல்லையாமே. இப்போது அன்னிய நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள சிலைகளின் விவரங்கள் கூட புதுச்சேரி பிரஞ்சு INSTITUTE இடமிருந்து பெற்றவைதான். ஆனால் ஆலய நிதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயினை நிர்வாகச் செலவுக்காக மாநில அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அநியாயமல்லவா?
நம்மளுடைய கடவுளும் சிலையும் நம் கையை விட்டு போய்விட்டது அதிகாரத்தால்.
நீங்க சர்வீஸ்ல இருந்தப்போ பண்ணியிருக்கலாமே ... உங்க கைய யாராவது பிடிச்சுக்கிட்டாங்களா? வேணும்னா இன்னும் ரெண்டு வருஷம் வேலை வேணும்னு கேளுங்க... அதைவிட்டுட்டு... எதுக்கு சார் இந்த வெற்றுக் கூவல் ?
திருட்டு திராவிடனுக சர்வீஸ்ல இருக்கறப்ப பதவிய மாத்திடுரானுகளே. திருட்ட கேக்க வாயில்ல
சர்வீஸ்ல இருக்கறப்ப திருட்ட பிடிச்சா உடனே மாத்திடுறானுகளே. இப்ப நடக்கற திருட்ட பிடிக்கக்கூடாதுங்கிறீங்களா. உன்னோட வீட்ல திருடுனா இப்படித்தான் பேசுவியா
இதுதான் திராவிட மாடல் அரசு. திருட்டு கும்பல் நடவடிக்கை எடுக்காது.
அதிகாரிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்காக, திருத்தணி முருகன் கோவில் பணத்திலிருந்து, 6.13 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார்களாம். கோவில் பணத்தை தின்பது என்றால் மத சார்பற்ற விடியலுக்கு எப்போதும் இனிக்கும் ....
இப்பொது ஆளும் கட்சி விடியல் மந்திரி சொன்னது போல தீவிர ஜெபத்தின் பயனால் ஆட்சிக்கு வந்த விடியல் கட்சி.. இது மத சார்பற்ற ஆளும் கூட்டணி ...அதனால் சிலைகளை மீட்பதில் மத சார்பின்மையாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் ...
சிலை கடத்தலின் பிரிவில் அதிகாரியாக இருந்த பொது என்னப்பா செய்தீர்கள் . இப்போ இதை பற்றி ஏன் பேசுகிறீர்கள்
இப்பொது பேசுவதற்கு என்ன தடங்கல் ??.....
கோவிலில் செய்யும் ஊழல்களை இப்பவாவது அவராவது பேசுறாரு. நீ பத்திகிட்டு தானே இருக்க
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
35 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
36 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
37 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
37 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
40 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
40 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
40 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
41 minutes ago