வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அன்பர்களே, உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் இந்த சரவணன் தனக்கு திருமணம் முடிந்தவுடன் தனது பெற்றோரை தனிமையில் விட்டுவிட்டு மனைவியின் பேச்சைக்கேட்டு வந்தவன் இன்றும் அவனின் தாய் காளையார்கோவிலில் தனது தள்ளாத வயதில் பார்க்க ஆள் இல்லாமல் தனிமையாக வாழ்கிறார் ஆனால் இன்று தன் தாய் விட்டுச்சென்றதாக கூறி வழக்கு தொடுத்து இருக்கிறான் அடித்தாலும் பாவம் இல்லை இவன் எல்லாம் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராம் பெற்றோர்களை கடைசி காலத்தில் தனியாக தவிக்கவிட்ட யாரும் நன்றாக இருந்தது இல்லை
First mistake lies with the Department Whether pension family pension was paid and if so to whom What was the age of the beneficiary at the time of his appointment What was his age when his father died? Did the mother was under government employment when the compassionate appointment was made? Did the mother receive full family pension when she was in government service? The pension disbursing authorities are mandated to obtain annual declaration that the recipient of the pension of her employment or otherwise and declaration whether she got remarried குடும்பமே fraud போல இருக்கு
Why thinking of punishing only accused Go into details, find who is the reason for the accused, who continued his service Take action on him and correct the tem accordingly OUR COURTS ACCUSTOMED TO GIVE BLIND JUSTICES AND WASTES PUBLIC MONEY
எந்த தீர்ப்பு சரியாக படவில்லை பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்றோ செய்த தவறு இன்று கர்மவினையாக வருகிறது தவறு செய்தவர்கள், என்றோ ஒரு நாள் அனுபவித்துத்தான் தீரவேண்டும் கல்வித்துறை செய்தது சரியே
அவர் செய்தது தவறுதான் தவறு பற்றி எப்போது தெரிந்ததோ, அப்போதே விசாரித்து தண்டனையும் கொடுத்து இருக்கணும் இந்த மாதிரி ஓய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது, ஓய்வு கொடுத்துவிட்டு பிறகு தண்டனைக்காக பணக்கொடை போன்றவற்றை நிறுத்திவைப்பது போன்று பல வருடங்களாக நடந்துவருகிறது தெரிந்தே ஒருவரை வேலையில் நீடிக்கவைத்தது அந்த அரசு துறையின் குற்றம் அதெப்பெடி, இந்த மாதிரியான தவறுகளுக்கு விசாரணை என்று பலவருடங்கள் நடத்தி பின்னர் ஓய்வு நாளன்று மட்டும்தான் சட்டம் நியாயம் என்று நினைவுக்கு வருகிறதா? எனது நண்பரின் அலுவலகத்தில் இப்படித்தான் ஒரு பெண் தான் SC என்று போலியான ஜாதி சான்றிதழை கொடுத்து வேளையில் சேர்ந்தார் வருடங்களுக்கு முன்னர் இன்னொருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடந்து நடந்து, அந்தம்மா தன்னுடைய கணவர் SC என்று வாதிட்டார் பிறகு கணவரும் OBC என்று தெரிந்தது அந்தம்மா கோர்ட்டுக்கும் போயி வாய்தா வாய்தா கொடுத்து இடைக்கால தடை எல்லாம் வாங்கி ஒரு மாத சம்பளம் கூட பாக்கி இல்லாமல் வாங்கிடுச்சு கடைசில ஓய்வு பெற்றுவிட்டது கிராஜுவிட்டி மட்டும் கொடுத்துவிட்டார்கள் ஓய்வு பெற்ற ஒரு வாரத்துக்கப்புறம் அலுவலகம் மும்முரமா செயல்பட்டு நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி அந்த பெண்ணை "டிஸ்மிஸ்" செய்தார்கள் டிஸ்மிஸ் செய்ததால் பென்சன், இதர பணிக்கொடைகள் மூன்று மாதங்களுக்கு தரவில்லை அந்த பெண் கோர்ட்டிற்கு சென்று வழக்கு போட்டு ஜெயித்தும் விட்டார் தவறு அரசு துறைகளின் மீதுதான், அது மத்திய அல்லது மாநிலமாக துறையாக யார் இருந்தாலும்
இந்த மாதிரி கண்றாவிகளை முற்றிலும் ஒழிக்க ஒரே வழி கருணை ஆடிப்படையிலான நியமனங்களை அடியோடு ஒழிப்பதுதான் கருணை அடிப்படையில் வேலையில் சேரும் ஒருவர்கூட வேலையை ஒழுங்காக செய்வதே இல்லை மேலும் அவர்களே லஞ்சம் மிக அதிகமாக வாங்குகிறார்கள்
அப்போ ஒரு நிறுவனத்தை ஏமாற்றுவது குற்றவில்லையா அதற்கு என்னதான் தண்டனை பணப்பயனை நிறுத்துவது தான் ஒரே தண்டனை இல்லை வாழ்நாள் சிறை இரண்டில் எதுவோ அதை நிறைவேற்ற வேண்டும்.
பொய்சொல்லி, லஞ்சம்.குடுத்து வேலை வாங்கியாச்சு. இன்னிக்கி முதலைக்.கண்ணீர். இதுவரை வாங்குன சம்பளத்தை திருப்பி வாங்கினா, இனிமே வர்ரவன் பொய் சொல்லி வேலை வாங்க மாட்டான்.
லஞ்ச ஊழல், கிரிமினல் நடவடிக்கைகளை, சுருங்க சொன்னால் -திருட்டு திராவிட ஸ்டைல் வாழ்க்கை முறையை உச்ச நீதி மன்றம் விரும்புவது போல தெரிகிறது காங்கிரஸ் சகவாச தோஷம் வேலையை காட்டுகிறது
தெய்வம் நின்று கொல்லும் தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும் தாமாதமானாலும்
மேலும் செய்திகள்
துணை ஜனாதிபதிக்கு சென்னையில் பாராட்டு விழா
2 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை,திருவெம்பாவை-15
2 hour(s) ago
விடியல் மக்களுக்கல்ல ஸ்டாலின் குடும்பத்துக்கே: தமிழக பா.ஜ., தாக்கு
3 hour(s) ago | 1
புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம்; கவர்னர் ரவி பேச்சு
3 hour(s) ago
திமுக கொடி வைக்கவா சாலைகள்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago
ஆட்சிக்கு வர ஸ்டாலின் பேசிய பச்சை பொய்கள்: பழனிசாமி
4 hour(s) ago | 1
துணை ஜனாதிபதிக்கு 2ம் தேதி சென்னையில் பாராட்டு விழா!
4 hour(s) ago | 1