மேலும் செய்திகள்
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது
4 hour(s) ago | 1
என் மகன் பெயர் ஜீசஸ்; கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு இளவரசர் பேச்சு
5 hour(s) ago | 58
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,795 ரூபாய்க்கும்; சவரன், 54,360 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 92.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 6,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 200 ரூபாய் சரிவடைந்து, 54,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 58