உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதுமலையில் மூன்று நாட்கள் சுற்றுலா பணிகள் ரத்து

முதுமலையில் மூன்று நாட்கள் சுற்றுலா பணிகள் ரத்து

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாட்டில், பலத்த மழை காரணமாக மின்சார மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது. மேலும், மழை தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், 'சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, நாளை முதல் (20ம் தேதி) 22ம் தேதி வரை, தற்காலிகமாக சூழல் சுற்றுலா மூடப்பட்டு, சுற்றுலா பணிகள் நிறுத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளும் செயல்படாது' என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ