உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி - பஸ் மோதல் வியாபாரிகள் பலி

லாரி - பஸ் மோதல் வியாபாரிகள் பலி

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் சாதிக் பாஷா, 27; கடலாடியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 27; இருவரும், மினி லாரியில் சென்று பூண்டு வியாபாரம் செய்து வந்தனர்.நேற்று முன்தினம், வேலுார் அதன் சுற்றுப்பகுதியில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு, 11:00 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.போளூர் பைபாஸ் சாலை அருகே சென்றபோது, வேலுாரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பஸ், லாரி மீது மோதியது.அதில், சாதிக்பாஷா, வெற்றிச்செல்வன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை