உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை உலக பட்டினி தினம்: அன்னதானம் வழங்க விஜய் உத்தரவு

நாளை உலக பட்டினி தினம்: அன்னதானம் வழங்க விஜய் உத்தரவு

சென்னை : நடிகர் விஜயின் தமிழகவெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பட்டினி இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும்.அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக பட்டினி தினத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் உரிய தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி, அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்குவதாக, பிப்ரவரி மாதம் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் இழுபறியாக உள்ளன. இந்நிலையில், ஏழைகள் தொழில் துவங்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை, உலக பட்டினி தினத்தில் செய்திருந்தால் சிறப்பாக இருக்கும். ஒரு நாளில் ஒருவேளை அன்னதானம் வழங்கினால், பட்டினி தீர்ந்து விடாது. இதை விஜய் புரிந்து செயல்பட வேண்டும் என, பலரும் கிண்டல் அடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

நட்ராஜ்
மே 27, 2024 15:54

பட்டினி யார் இருக்காங்க? எக்ஸ்ட்ராவா குவாட்டரும், ப்ரியாணியும்.குடுங்க தல.


ram
மே 27, 2024 12:46

போன வருடம் பட்டினி தினம் வரவில்லையா, மிஸ்ஸியனிரிஸ் ஸ்பான்சர் அல்லது திருட்டு திமுகவா


Lesly Loyans
மே 27, 2024 12:38

காசு குடுங்க ப்ரோ, உங்க முதல்வர் கனவுக்கு எதுக்கு அப்பாவி ரசிகர்களை பலி கொடுக்கிறீங்க


Sivagiri
மே 27, 2024 11:56

காசு ? . . யாரு கை காசு ? . .


Rajah
மே 27, 2024 11:07

நூறு பேரை அடித்தோம் என்ற பெருமையில் இருப்பது உங்களுக்கு நல்லது. திராவிட சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம். நீங்கள் உங்கள் தாயையே கற்பழித்த பாவி என்று நீதி மன்றத்தில் நிறுத்துவார்கள். அவர்களுக்கே சொந்தமில்லாத தமிழ் நீதிமன்றத்தில் கொஞ்சி விளையாடும். எதற்கும் அஞ்சாத கொடும் பாவிகள். உங்களுக்கு எதிரான வியூகங்கள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. கவனம்.


Senthil Venkatesan
மே 27, 2024 11:00

உலக பட்டினி தினம் ஒன்று இருப்பதே தமிழர்களுக்கு தெரியாது. நம் திராவிட ஆட்சி சிறப்பாக இருக்கிறது. வெளி நாடுகளில் தான் இப்டி பட்ட நாட்களை உருவாக்கி இரூப்பாரகள். உங்கள் இந்த சீன் அரசியலில் எடுபடாது ஜோசப் விஜய்.


angbu ganesh
மே 27, 2024 11:51

நம் திராவிட ஆட்சி சிறப்பாக இருக்கிறது ஹா ஹா


angbu ganesh
மே 27, 2024 09:54

இவ்ளோ இதை பண்ணி இருக்கலாமே டெய்லி பட்டினி இருக்கறவங்கள என்ன பண்றது, எனக்கு தெரிஞ்சு சென்னை காரணீஸ்வரர் கோயிலுள்ள பிச்சை எடுக்கறவங்க இனி வேலையே செய்ய மாட்டாங்கன்னு தோணுது ஏன்னா டெய்லி யாராச்சும் வந்து காலைல டிபன் மதியம் கோயிலுள்ள அன்னதானம் போடராங்கா போல அப்புறம் சாயங்காலம் பிச்சை எடுத்து அதுல வர காச குடிக்க வச்சுக்கறாங்க, அப்புறம் அவங்களுக்கு எப்படி ஒழைக்கற எண்ணம் வரும், ஒரு ஜோடிஅதே காரணீஸ்வரர் கோயிலுல சுத்தி இருக்கற ஏரியாவுல அப்படித்தானே காலைல மதியம் இரவு எப்போ பார்த்தாலும் போதைல இருக்காங்க எப்படி இவங்களுக்கு காசு வருது


Malarvizhi
மே 27, 2024 09:35

நீங்க அன்னதானம் பண்ணுங்க.


jss
மே 27, 2024 15:35

அன்னதானம் பண்ணிட்டா போதுமா? அப்புறம் உலக சரக்கு பட்டினி தினம் வந்துவிடும். அம்புட்டுதேன்!


V RAMASWAMY
மே 27, 2024 08:51

உள்ளூரிலேயே செய்யமுடியாது, பிறகு தாலுகா பிறகு மாவட்டம், மாநிலம், தேசம், உலகம், அடேயப்பா, பெரிய ஆளுங்க நீங்க, என்ன மாஜிக் செய்யப்போகிறீர்களா?


hari
மே 27, 2024 08:01

சரி....... அடுத்த நாள் பட்டினி கிடந்தால்........


Malarvizhi
மே 27, 2024 09:37

நீங்க அன்னதானம் பண்ணுங்க. இப்படி எல்லோரும் ஒவ்வொருநாள் அன்னதானம் செய்தால், பட்டினி கிடப்பதென்பது இருக்காது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை