உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வு முறைகேடுகளில் யாருக்கு தண்டனை கிடைத்துள்ளதா?: சிறப்பு விவாதம்

தேர்வு முறைகேடுகளில் யாருக்கு தண்டனை கிடைத்துள்ளதா?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.இந்நிலையில், தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம்! பாதிக்கப்படும் மாணவர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்? என்பது குறித்து விவாதம் நடந்தது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்https://www.youtube.com/watch?v=wOtiDdxae5s


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S Sivakumar
ஜூன் 23, 2024 12:03

பதற்றம் ஏற்பட்டது என்று யோசிக்க வேண்டும். படித்து என்ன செய்வது என்று தெரியாமல் பணம் மூலதனமக படிப்பது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 11:03

முதலில் தமிழ் நாட்டில் சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வை முறையாக நடத்த விடியல் முயற்சி செய்யட்டும் ..அதற்கு என்ன தணடனை ..அப்பறம் மாநில உரிமையை மீட்கலாம் .... வெறும் 6000 குரூப் 4 பணியாளர்கள் தேர்வுக்கு தமிழ் நாட்டில் 20 லட்சம் நபர்கள் தேர்வு எழுதும் நிலைமை ..அந்த அளவுக்கு ஐரோப்பா போன்ற முன்னேறிய மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் ..இந்த தேர்வில் நடந்த ஏகப்பட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க பாட்டாளி அறிக்கை ...இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் . ....... தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த கூட இந்த விடியலுக்கு வக்கில்லை . ....இந்த அழகில் விடியல் மத்திய அரசை குறை சொல்லுது .....


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ