உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி

சென்னையில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 960 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னையில், வியாசர்பாடி அருகே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் 960 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c8lrlg3z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், முகமது ரசூல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? எதற்காக கடத்தப்பட்டது என பின்னணி குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMESH
பிப் 22, 2025 20:58

மர்ம மனிதர்கள் குல தொழில் கடத்தல்.... தங்கம்..... திருட்டு வாகனங்கள்.... இப்போது செம்மரம்......திராவிட மாடல் க்கு சிறப்பு


மங்கலம் சீனு
பிப் 22, 2025 19:10

இது செஞ்சந்தனமே இல்லை.... Sandra....கட்டையை already Japan அனுப்பிட்டாங்க....


கோவிந்தப்பா Ex-DSP
பிப் 22, 2025 19:05

இது கண்டிப்பாக சென்னை முருகன் வேலை தான்... புஷ்பாவாக இருந்தால் கட்டையை பிடித்து இருக்க முடியாது...ஷெராவத் waste... மறுபடியும் என்னை (கோவிந்தப்பா) திரும்ப appoint பண்ணணும்...


Govindappa
பிப் 22, 2025 17:54

Chennai Muruganai puratti edutha, yaaru anuppinaangana solliduvaru…..They should also arrest pushpa, siddappa and kesavan.


SUBRAMANIAN P
பிப் 22, 2025 13:17

இவனுங்களுக்கு தொழிலே கடத்துறதுதானா?


SUBRAMANIAN P
பிப் 22, 2025 13:16

இதிலையும் முஹம்மது ரசூல்தானா?


Ramesh Sargam
பிப் 22, 2025 12:34

புஷ்பா 3 திரைப்படம் எடுக்க வாங்கி இருப்பாங்க.


Ramesh Sargam
பிப் 22, 2025 11:35

புஷ்பா 3 படம் எடுப்பதற்காக வாங்கி இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை