உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்: எம்.எல்.ஏ., மீதான வழக்கு ரத்து

சில வரிகள்: எம்.எல்.ஏ., மீதான வழக்கு ரத்து

சென்னை,:தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்து பொது சொத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக ராமநாதபுரம் தொகுதி தி.மு.க., --- எம்.எல்.ஏ., காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கத்துக்கு எதிராக கமுதி போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை