உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் சார்பில், வரும், 19ம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ள, 'நீட்' எம்.டி.எஸ்., அதாவது, பல் மருத்துவ முதுகலை படிப்பு நுழைவு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டுகள், https://natboard.edu.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வெழுதும் மருத்துவர்கள், தங்களின் பதிவெண் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றி, அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ