சில வரி செய்தி
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி இயக்குநரகம், குடிநீர் வாரியம் போன்றவற்றில் நியமிக்க, 2,569 பொறியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டடோர் பட்டியல், http://tnmaws.ucanapply.com/apply_now என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.