உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ஆசிட்வீசி தாக்குதல்: 5 பேருக்கு காயம்

சென்னையில் ஆசிட்வீசி தாக்குதல்: 5 பேருக்கு காயம்

சென்னை: ஈக்காட்டு தாங்கல் மெட்ரோ ரயி்ல் நிலையம் அருகே ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் நடைபெற்றது.இதில் குழந்தை உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மக்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை