உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: திண்டிவனம் எம்.எல்.ஏ உளறல்

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: திண்டிவனம் எம்.எல்.ஏ உளறல்

திண்டிவனம் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமானசி வி சண்முகம் தலைமையில் இன்று காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது வரவேற்று பேசிய திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜீனன் கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனை கொள்கை பரப்பு செயலாளர் என தவறாக குறிப்பிட்டார் .மேலும் வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியை மாநிலங்களவை உறுப்பினர் என உளறி கொட்டியதால் கட்சியினர்மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தினர் திடீரென கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை