உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சுயநிதிப்பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். பொருளாளர் கோவிந்தராஜ், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். இயக்குனர் ராஜாகோவிந்தசாமி, முதல்வர் நேரு, பேராசிரியர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியர் ரங்கராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை