உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்கு பின் வதந்தி என உறுதி

அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்கு பின் வதந்தி என உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் மெயில் வந்துள்ளது. இதனையடுத்து விரைந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் அண்ணா பல்கலை வளாகம் முழுவதும் சோதனையிட்டனர். சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து, அது வதந்தி என்பது உறுதியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nx8vv7p7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று (ஜூலை 2) கவர்னர் ஆர்.என் ரவி தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில், இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாலா
ஜூலை 03, 2024 14:21

இந்த மாதிரி வதந்தி பறப்பறவங்கள கண்டுபுடிச்சு சரியா சுளுக்கு எடுத்தா சரியாயிடும் அடுத்தவனுக்கு ஒரு பயம் வரும் ஆனா கடந்த சில மாசமா நிறைய இந்த மாதிரி நடக்குது ஆனா அவங்கள புடிச்ச மாதிரி ஒரு சேதியும் இல்ல


Vijay Siva
ஜூலை 03, 2024 09:42

90%


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 09:14

டோர் பிரவுசர் எங்கெல்லாம் எந்தெந்த ஐ பி யில் இருந்து டவுன்லோடு செய்யப்படுகிறது ன்னு கண்காணிக்கிற பழக்கம் வேணும் ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை