உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.,சண்முகம் மீதான, 2 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். மேலும் 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என்று பேசியதற்காக வழக்குகளை எதிர்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n5w39rpu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி