உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி விவகாரம்: பிப்.,29ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்!

காவிரி விவகாரம்: பிப்.,29ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத திமுக அரசைக் கண்டித்தும் தஞ்சையில் பிப்.,9ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை