உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டம்

போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டம்

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ட தேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் இன்று(பிப்.,11) 1000க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

கடந்த 17 ஆண்டுகளாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் கண்டதேவி கோயில் தேர் ஓடாமல் இருந்தது. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி இன்று காலை கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை