உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.ம.மு.க.,வுக்கு குக்கர் சின்னம்

அ.ம.மு.க.,வுக்கு குக்கர் சின்னம்

சென்னை:அ.ம.மு.க.,வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க., இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சி கடந்த தேர்தலில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை, இம்முறை ஒதுக்கும்படி, தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்தது.அதையேற்று, லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க.,வுக்கு குக்கர் சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி