உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ராஜபாளையம்:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜன.,9 முதல் 12 வரை சதுரகிரி கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்