உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நெருக்கடியிலும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு

நிதி நெருக்கடியிலும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராணிப்பேட்டை: கடும் நிதி நெருக்கடியிலும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில் குறிப்பிட்டார். ராணிப்பேட்டையில் அரக்கோணம் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். கொரோனா காலத்தில் கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடும் நிதி நெருக்கடியிலும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. பா.ஜ., ஆளாத மாநிலங்களுக்கு நிதி எனும் ஆக்சிஜனை நிறுத்தி, வளர்ச்சியை தடுக்கும் ஜனநாயக விரோதிகளை வீட்டுக்கு அனுப்பிட நம் சமூகநீதி மண்ணிலிருந்து உறுதி ஏற்போம். காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி நாடகமாடுகிறார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி விடுவார். புயல் வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர் மோடி தேர்தலுக்காக தமிழகத்துக்கு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
மார் 27, 2024 18:10

summaa rel suthungha


Balasubramanyan
மார் 27, 2024 17:17

Let them stop all money squandering on karunanidhi waste projects Stop the cR race Stop the unnessary freebies Who asked you to give money to ed women Stop commission corruption in all dealings Use the tarmac fundsstop pasting sticker to central govt projects Touch your heart and tell that centre has not given to Tamilnadu and infrastructures like airport, lane roads,ship yard at Tuticorin Why you bluff


ram
மார் 27, 2024 16:32

மயக்கம் தெளியல


Ramalingam Shanmugam
மார் 27, 2024 15:38

veedu vaangikoduthaa varathaan seiyum


Narayanan
மார் 27, 2024 15:21

At the time of corona there was no any income to the government But it was done good govern But now incomes are heavy to the government..... If you have conscious you wont tell like this


Lion Drsekar
மார் 27, 2024 14:39

கொடுத்தால் நாளை கொடுக்கமாட்டார்கள், கொடுக்கவில்லை என்றால் கொடுத்தார்களா ? முகம் சற்று சுமாராக இருந்தால் அடுக்கு மொழியில் எந்த பதவியில் யார் இருந்தாலும் ஒரு பெயர் சூட்டி திட்டுவது அதை தொண்டர்கள் திருப்பிக்கூறுவது இயல்பு பருப்பு விலை என்னாச்சு ? பதவியை விட்டு இறங்கு


M Ramachandran
மார் 27, 2024 18:13

Lion Drsekar saar unkalin avarkaleaa neenda naattakaalaa kaana mudiya villaiyy


M Ramachandran
மார் 27, 2024 18:13

Lion Drsekar saar avarkaleaa unkalin avarkaleaa neenda naattakaalaa kaana mudiya villaiyy


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ